நாள்:
11/02/2023, சனிக்கிழமை

இடம்:
சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாாி – திருப்பூா் – 641602

இது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் நிகழ்வு. இதில் நிறுவனத்திற்கு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பதிவு இலவசம்.